06-30-2004, 11:52 AM
சில நியாயங்களை அறைந்து சொல்லவேணும் இல்லை சொல்லிவிட்டு அறையவேணும்.
இங்கே தன்னை ஒரு மனித உரிமை வாதி பேல காட்டி வெறுமனே புலிகளை வசை பாடுவதை மட்டும் தன் ஒரு கருத்தாடலாகவும் அப்பட்டமான சில கருத்துக்கள் நீக்கப்படும்போது முதலைக்கண்ணீர் வடிப்பதும் இவர் தம் வழமை!
இவர் கருத்துக்களை நான் கூர்ந்து படித்துப்பார்க்ககையில் ஒன்று மட்டும் துல்லியமாக விளங்குகிறது. இவர் சிறீ லங்காவின் சிங்கள பேரினவாத ஊடகங்களை நன்கே படிப்பதுடன் அதை மனமார நம்பவும் செய்கிறார். உதாரணத்திற்கு ..
கோயில்களிற்கு சிறீ லங்கா விமானப்படை குண்டுபோட காரணம் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதாம். நல்ல பகிடிக்கதை தான் அது. இவர் புலம் பெயர்ந்து வந்த பிறகு தான் அங்கை சண்டை மும்மமரமானது. அந்த காலப்பகுதியல் நான் பல இன்னல்களுக்கு அகப்பட்ட ஒருவன். எந்த ஒரு காலத்திலும் யாரும் கோயில் மற்றுமு; வைத்திய சாலையில் இருந்து யாரையும் தாக்கியது கிடையாது. இந்த பகுதிகளில் நடந்த குண்டு வீச்சசில் இறந்தவர்கள் பொது மக்களே. ஏதோ புலிகள் யுத்தத்தால் தான் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, ஊனமடைகிறார்கள் என்றால் 1956 இல் 150; தமிழ் மக்கள் கொல்லப்பட்டது யாராலாம்? 1958 இல் கொல்லப்பட்டது?? இது மட்டுமல்ல 67, 68 பின்னர் 77, 79 களில் கொல்லப்பட்டது யாராலாம்! சும்மா வீம்புக்கு கதையாமல் தமிழ் தேசிய வுpச்சின் காரணம் என்ன என்று முதலிலை விழங்கங்கோ. யுத்த காலத்தில் மனித உரிமை மீறப்படுவது யதார்த்தம், அதை தடுக்க முறையான கருத்துக்களை முறையாக வெளியிடும் பட்சத்தில் அது நிச்சயம் பலன் தரும். அதை விடுத்து புலிகளை வீணே பழி சுமத்துவது சிறீலங்காவின் பிரச்சாத்தை நீங்களே செய்வதாகும். இதை மறுத்து வயாக்கியமாக எழுதினாலும் மனச்hட்சி உள்ள தமிழ் மகனாக உங்களால் சிந்நயம் நடக்க முடியாது காரணம் உங்களை பொறுத்தவரை தமிழ் தேசியம் ஒரு கேலிக் கூத்து! 1956 இலிருந்து வரலாற்றை ஒருதரம் புரட்டிப்பாருங்கள்இ சில வேளை விறைச்ச மண்டையில் ஏதாவது ஏறும்! வரலாறு தெரியாமல் இங்கை வந்து குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டு வேறுவேலையை பாருங்கள். மனித உரிமை பேசுவதாயின் முதலில் அதை உள்வீட்டில் தொடங்குங்கள்.