06-30-2004, 08:02 AM
[size=18]<b>மட். மாவட்டத்தில் தேச விரோதிகள் ஏழு பேர் விடுதலைப்புலிகளால் கைது </b>
[ மட்டக்களப்பு ஈழநாதம் ஸ ஜ புதன்கிழமை, 30 யுூன் 2004, 7:47 ஈழம் ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்காப் படைப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கருணா கும்பலைச் சேர்ந்த ஏழு நபர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
<img src='http://www.yarl.com/forum/files/ka3.jpg' border='0' alt='user posted image'>
இவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், கைக்குண்டுகள், தொலைத்தொடர்புச் சாதனங்கள், கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
<img src='http://www.yarl.com/forum/files/ka2.jpg' border='0' alt='user posted image'>
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக இடம்பெற்று வந்த தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்நபர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான திக்கோடை, தும்பங்கேணி, பகுதியில் ஒரு குழுவாகவும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான களுதாவளை, கல்லாறு, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மற்றொரு குழுவாகவும் இயங்கி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/ka1.jpg' border='0' alt='user posted image'>
மேற்படி நபர்கள் விடுதலைப்புலிகளிடம் விசாரணைகளின் மூலம் தெரிவித்த தகவல்களின் படி சிறிலங்காப் படை புலனாய்வுத் துறையினரும் கருணாவும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதுடன், சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருக்கோ அல்லது சிறிலங்காப் பொலிசாருக்கோ தெரியா வண்ணமே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/ka4.jpg' border='0' alt='user posted image'>
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களில் பல உண்மைகள் தெரியவந்துள்ளதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
<img src='http://www.yarl.com/forum/files/ka5.jpg' border='0' alt='user posted image'>
<b>படங்கள்: மட்டக்களப்பு ஈழநாதம் </b>
நன்றி புதினம், யாழ் இணையம்

[b][size=18]