06-29-2004, 08:54 PM
நீங்கள் தான் சொன்னீங்கள்...... வேசம் போடுபவர்கள் என்டு.......... அதைத்தான் சொன்னேன்........
Quote:நாங்கள் சொல்லவில்லை....ஏமாற்றுவார்கள் பெண்கள் என்று தெரியாத குருவிகள் போன்ற எத்தனையோ பிறவிகளுக்கு... நீங்கள் சொல்லுறதப் பாத்தா நாங்கள் சொன்னது உண்மை போலத்தான் தெரிகிறது....! அப்போ பெண்கள் டேண்சர் பாட்டிகள் என்று இன்னும் சிலர் சொல்வதும் உண்மையோ....???!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

