07-12-2003, 05:28 AM
ஆமாம்
நாங்கள் படத்தை பார்த்துத்தான் குழம்புறம். ஏனென்றால் வயது அப்படித்தானே
ஆனால் சிலரோ எல்லாவற்றையும் பார்த்தல்லவா குழம்புகின்றார்கள்.
ரசிகனாக இருக்கலாம். ரசிக்கும்வரைக்கும் பறிக்க முயலக்கூடாது இது எனது கொள்கை.
Posted: Thu Jul 10, 2003 9:18 pm
--------------------------------------------------------------------------------
Karavai Paranee wrote:
குருவிகளே சீரியல் பார்த்து படி;ப்பு குழம்புதோ இல்லையோ நீங்கள் போடுற படங்களை பார்த்து பார்த்து எனக்கு குழம்புகின்றது எல்லாம். எங்கையப்பா இப்படி படங்களை பிடிக்கின்றீர்கள்.
நிமிசத்துக்கு நிமிசம் வெறுமே படத்தைப் பார்த்தே குழம்பிற அளவு தடுமாறும் மனமா..?
பாவம் உங்களைக் கைப் பிடிக்கப் போகிறவள்

[b] ?