06-29-2004, 08:17 PM
ஓ கணணியோட வேலை எண்ட உடன... நாங்களும் ஏதோ 5ம் வகுப்புக் குருவியளைவிட நல்லாப் படிச்சு உத்தியோகம் பாக்கினம் ஆக்கும்....எண்டுபாத்தா இவா எங்கள விட மோசம்... சரி நீங்க அடியுங்கோ தமிழினி அரட்டை... அதுசரி என்ன தம்பி காணாதெண்டு வெண்ணிலாத் தங்கச்சியையும் நீங்களோ கூடி வந்தனியள்...ஏனெண்டா நீங்கள் தான் இவைக்கு மூத்தாள் போலக் கிடக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>