06-29-2004, 08:16 PM
kuruvikal Wrote:சுட்டி கெதியா குருவிகளை பற்றிப் படிச்சுடுறிங்க.... பயமா இருக்கு...இப்படி யாருமே இங்கு குருவிகளை இவ்வளவு விரைவா படித்ததாத் தெரியல்ல...எல்லாம் சுட்டிக்கு முன் அனுபவம் போல..MSN ஐடியும் தெரியுது....சற்றுகளும் நடக்குது போல.... குருவிகளுக்குப் பிடிக்காத முக்கிய விடயம் உந்த சற்....! உந்தச் சற் மூலம்தான் கடலையும் அல்வாவும் நல்ல வியாபாரம் நடத்துகினமாம் பொடி பெட்டையள்....!<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>
எம் எஸ் என் என்றால் என்ன? எனக்கு யாரும் குருவிகளைப் பற்றி சொல்லவே இல்லை. எல்லாம் உங்கள் பாசம் தான் என்னை இப்படி சிந்திக்க வைக்கிறது;. சுட்டிக்கு இதுகூட புரியவில்லை என்றால் ஏன் சுட்டி உயிருடன் இருக்கணும்? கடலையும் அல்வாவும் வியாபாரம் நடத்த சுட்டிக்கு இன்னும் வயதுவரவில்லை. காலம் கிடக்குது; முதலில் படிப்பம். நான் வியாபாரம் பண்ணவே மாட்டேன். கடவுளே</b>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->