06-29-2004, 08:14 PM
Quote:தமிழினி அக்கா நீங்க அந்தப் படம் பார்த்த பிறகு வேறு படங்கள் பார்க்கவே இல்லையா? அப்போ உங்களுக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லைபோல. அதுதான் கேட்டேன் அக்கா. நீங்கள் பாவம் அக்கா. ஒரு இரண்டரை மணித்தியாலம் கூடவா லீவு இல்லாமல் இருக்கிறீங்க.ஏன் தாயி....... ஏதாவது புள்ளி விபரம் ஏடுக்கிறியளே....... வாற படம் எல்லாம் பாக்கிறதே...... நல்ல படம் என்டு ஆராவது.... சான்றிதழ் தந்தால் பாப்பம்..... இல்லாட்டால் நாங்கள்..... உண்டு எங்கட பாடு உண்டு என்டு இருப்பம்....... ம்ம்... எல்லாம
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

