06-29-2004, 08:05 PM
Quote:அதுசரி அவா வேலைக்குப் போறதெண்டு சொன்னா... ஆனா இங்க களத்திலையே பகல் முழுதும் நிக்கிறா...அப்ப வேலை நடக்குதோ இல்லையோ....விரைவில வேலை காலியாகிடும் போலத்தான் தெரியுது...! வேலைக்கிப் போறது உண்மையெண்டா அதைத் தக்கவைக்கிறத்துக்கான வழியைப் பாக்கிறதும் உண்மையா இருக்க வேண்டும்...!குருவி நான் வேலைக்கு போறேன் என்டு ஆருக்கும் சோன்னானா?....... கணணியுடன் வேலை என்டால்.......
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

