06-29-2004, 08:03 PM
Quote:அதுசரி அவா வேலைக்குப் போறதெண்டு சொன்னா... ஆனா இங்க களத்திலையே பகல் முழுதும் நிக்கிறா...அப்ப வேலை நடக்குதோ இல்லையோ....விரைவில வேலை காலியாகிடும் போலத்தான் தெரியுது...! வேலைக்கிப் போறது உண்மையெண்டா அதைத் தக்கவைக்கிறத்துக்கான வழியைப் பாக்கிறதும் உண்மையா இருக்க வேண்டும்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>குருவிகள் களத்தில் பறந்து திரிந்தாலும் நல்ல பொறுப்புள்ளவைகள் போல. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு" என்று சும்மாவா சொன்னார்கள்?</b>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 