06-29-2004, 08:00 PM
Quote:இல்ல பெண்கள் தான் அதிகமாக தங்களுக்கு தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்றபடி வேசம் போட்டு காரியம் முடிந்தவுடன் வேசம் மாற்றி ஆக்களையும் ஏமாற்றிவிட்டு பழியும் சுமத்திவிட்டு... தாங்கள் நல்லவர்களாக இன்னோர் இடத்தில் மற்றவரை ஏமாற்றக் காத்திருப்பர் என்று சொல்லுவார்கள்...சிலர் சொல்லுகிறார்களா? இல்லை நீங்கள் சொல்லுகிறீர்களா?......... இப்படி தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்....... காரணம்... ஆதாரம் Nfட்டால் சொல்ல மாட்டினம்...... அப்படி என்டால் ஆண்கள் ஆரையும் ஏமாற்றுவதே இல்லை என்கிறீர்களா குருவிகள்..... சரி பெண்கள் ஏமாற்றுபவர்கள் எs;பது vண்மை என்டால் ஏன் மறு படியும் மறுபடியும் ஏமாறுகிறீர்கள்......
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

