06-29-2004, 08:00 PM
தமிழினி பாவம்...மனசுடைஞ்சு போயிடுவா... அவாவுக்கு ஆறுதலே இந்தக் களம்தானே... நீங்கள் அவா "என்னைப் பற்றி" கவிதையில சொன்னதைக் கவனிக்க இல்லையே...!
அதுசரி அவா வேலைக்குப் போறதெண்டு சொன்னா... ஆனா இங்க களத்திலையே பகல் முழுதும் நிக்கிறா...அப்ப வேலை நடக்குதோ இல்லையோ....விரைவில வேலை காலியாகிடும் போலத்தான் தெரியுது...! வேலைக்கிப் போறது உண்மையெண்டா அதைத் தக்கவைக்கிறத்துக்கான வழியைப் பாக்கிறதும் உண்மையா இருக்க வேண்டும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>