06-29-2004, 07:50 PM
tamilini Wrote:கடைசிய பாத்தது... ஆயுத எழுத்து என்டு நினைக்கிறன்... ஏன் தாயி கேக்கிறியள்...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>தமிழினி அக்கா நீங்க அந்தப் படம் பார்த்த பிறகு வேறு படங்கள் பார்க்கவே இல்லையா? அப்போ உங்களுக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லைபோல. அதுதான் கேட்டேன் அக்கா. நீங்கள் பாவம் அக்கா. ஒரு இரண்டரை மணித்தியாலம் கூடவா லீவு இல்லாமல் இருக்கிறீங்க.</b>
----------

