06-29-2004, 07:31 PM
kuruvikal Wrote:இல்ல பெண்கள் தான் அதிகமாக தங்களுக்கு தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்றபடி வேசம் போட்டு காரியம் முடிந்தவுடன் வேசம் மாற்றி ஆக்களையும் ஏமாற்றிவிட்டு பழியும் சுமத்திவிட்டு... தாங்கள் நல்லவர்களாக இன்னோர் இடத்தில் மற்றவரை ஏமாற்றக் காத்திருப்பர் என்று சொல்லுவார்கள்... ஆனால் மலர்கள் அப்படியல்ல... அவை பூண்ட கோலம் ஒன்றுதான்...அது முடிந்தவுடன் தாமும் முடிந்து விடுகின்றன.... இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானால்..... சமூகம் எவ்வளவு கட்டுக்கோப்போடு இருக்கும்...இயற்கை சொல்லும் பாடம் படிக்கத்தானே பலர் தாயாரில்லையே......! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>குருவிகள் எனக்கொரு சந்தேகம். நீங்கள் அண்ணாக்களா? இல்லை அக்காக்களா?
நான் இயற்கை பாடம் கத்துக்க தயார். சொல்லித் தர நீங்கள் தயாரா?</b>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->