06-29-2004, 07:12 PM
tamilini Wrote:ஓம் ஓம்........ இருக்கலாமே........ நாங்கள்... நகைச்சுவையாக எழுதினோம் அவ்வளவு தான........... குருவிகள் அழுகுதுகளோ.....
<b>குருவிகள் அழவே மாட்டார்கள். அவர்கள் என்ன சுட்டிக்கருவிகளா? குருவிகள் எதையும் தாங்கும் மனதை உடையவர்கள். சரிதானே குருவிகளே; குருவிகள் உங்கள் மாந்தோப்பு எங்கே இருக்கின்றது? </b>
----------

