07-11-2003, 09:29 PM
kuruvikal Wrote:சொல்லித் தூண்டிவிட்டிருப்பினம் அதுதான் அரைக்க வெளிக்கிட்டார் போல....வடக்குக் கிழக்கிலவிட முஸ்லீம்கள் தெற்கிலதான் அதிகம் வாழ்கிறார்கள் அங்கையும் 50 க்கு 50 கேக்கட்டும் நாங்கள் தமிழ் மக்கள் இங்க கொடுக்கிறம் அதுதானே நியாயம்... அத்தோட மலைய மக்களுக்கும் 50 க்கு 50 பது கட்டாயமா கொடுக்க வேணும் இவைய விட அதுகள் தான் நாட்டை வாழவைகிறதில முன்னணியில் இருக்குதுகள்.... செய்வினமோ.....! பாப்பமே செய்தால் எல்லோருக்கும் விமோசனம் தானே....![size=14]அட.. சாப்பிடவிடுங்கப்பா..
சீ.. என்ன ஜென்மங்கள்..
கடைசியிலை.. எல்லாம்.. குப்பைக்குள்ளை.. போகப்போகுது..
ஒருவேளை..அதுதான்.. தேவையாக்கும்..

