06-29-2004, 06:00 PM
kavithan Wrote:kuruvikal Wrote:மலரேஇது தானோ அந்தப் பெரிய ஆசை. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
வசந்தத்தின் பரிசே
வாடி விழுந்த உன்னை
மீண்டும் நிலையாய் மலர வைத்து
வாசம் வீச வைக்க
நேசம் கொண்டேன்...!
ஆசையைப்பாரன் குரவியண்ணைக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வாடிவிழுந்த பூவை எடுத்து கடசி தாத்தா காதிலையாவது வையுங்கப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ........நடக்கமுடியாததை சிந்திக்கிறியள். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆனாலும் கவிதை சுப்பர் குருவியண்ணை. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கவிதன் இப்படிச் செய்து பாருங்கோ... அழகான ரோஜாப் பூவை தண்டோடு கொய்து ஒரு அழகிய சாடியில் தண்ணீர் விட்டு...தண்டை தண்ணீரில் அமிழ்த்தி... வீட்டில் வைத்துப் பாருங்கள்.... வாட இருந்த ரோஜா வாடாது இருக்கும் ரகசியத்தை உணர்வீர்கள்....! கண்முன்னே அழகிய ரோஜா ஒன்று இருக்கிறது... அதை வாடவிடும் உத்தேசம் இல்லை....! முயற்சிப்போம் தோல்வி என்றாலும் முயற்சி செய்தோமே என்ற திருப்தியாவது வரும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->