06-29-2004, 04:56 PM
மனச்சாட்சி என்பது உங்களுக்குச் சரியென்று பட்டதை மட்டும் சொல்வது என்று கருதுகிறீர்கள் போலும்.விடுதலைப்புலிகளில் பிழை இருந்தால் அது கருத்தில் வரும் என்பதுபோல நடுநிலையாளன் வேசம் போடவேண்டாம் பிழை பிடிப்பதுதான் உங்கள் வேலையே அப்படியிருக்க உங்கள் கருத்து முழுவதுமே பிழை பிடிப்பதாகத் தான் வருகிறது.
சிங்களவன் சும்மா இருக்கவில்லை நீங்கள் சொல்வது போன்று பின்னாலிருந்து ஆட்டுகிறான் குரங்கு ஆடுகிறது அப்படியிருக்க நடக்கும் கொலைகள் தமிழன் தமிழனைக் கொல்வது என்று ஒரேயடியாகப் பொய்யுரைக்கவேண்டாம் சிங்களவனுக்கு நக்குபவர்கள் கொலையைச் செய்தால் முழுப்பொறுப்பும் இராணுவம் மேல்தான்
எங்கேயாவது உங்கள் இனம் மீதுள்ள அக்கறை காரணமாக ஒரு கருத்தைத் தானும் சொல்லியிருக்கிறீர்களா வல்வெட்டித்துறை வெறியாட்டத்தின் பழிவாங்கலே மாகோ அனுராதபுரமென்றும் ஏறாவூர் காத்தான்குடி ஊர்காவலர் செய்ததை விழுங்கி ஏப்பமிட்டுவிட்டு மசூதியில் நடந்ததுபற்றி வெள்ளைப்பிள்ளைக் கதை கதைக்கிறீர்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும்.
உங்கள் கருத்துகள் எவ்வளவு விசம் தடவப்பட்டவை என்றும் நீங்கள் புலிகளைத் திட்டுவதற்கு நீங்களே உங்களுக்குப் போட்டுள்ள முகமூடிதான் இந்த தமிழபிமான வெள்ளைப்பிள்ளை வேசம் என்றும் நீங்கள் அடிக்கடி சொல்லும் வாசகனுக்கே தெரியும் ஆகவே எனக்குப் பதிலெழுதி அவர்களை இன்னும் உங்களுக்கு எதிராக்கவேண்டாம்

\" \"