06-29-2004, 04:50 PM
அது ஊரிலை... பாருங்க வல்லையண்ணையை பனங்கள்ளும், பனங்கட்டியும், கருப்பணியும், புளுக்கொடியலும், ஒடியல் கூழும், எண்டு அடிச்சு சாப்பிட்ட ஆள் அடிச்சு சொல்லிறார் தான் இன்னும் இருபது வருசம் இருப்பன் எண்டு. நான் அப்படியா பாணும், சிக்கிணும், சான்விச்சும், சாப்பிடாமலும், இருக்கையுக்கை இண்டைக்கோ, நாளைக்கோ தானே.... ஆர் கண்டது....
[b][size=18]

