06-29-2004, 03:11 PM
மோகன் Wrote:[quote=மோகன்]விமர்சனம் என்றால் இரண்டு பக்கமும் செய்யும் நல்லது கெட்டதுகளை சொல்வது. <b>உங்கள் கருத்துக்கள் அப்படியல்ல. எப்படியாவது புலிகள் மீது குற்றம் சுமத்தி விடுவதேயாகும்</b>. இங்கு நீங்கள் எழுதிய ஒவ்வொரு கருத்துக்களிலும் நேரடியாகவே மறைமுகமாகவே புலிகளைத் தாக்கித்தான் எழுதியுள்ளீர்கள். உங்களது ஒரு சில கருத்துக்களை விட பல கருத்துக்கள் கருத்துச் சுதந்திரம் காரணமாக நான் அனுமதித்துள்ளேன்.
ஒரு நடுநிலைமையாளனாக நின்று கருத்துக்களை விமர்சிக்காத நீங்கள் எனது முதுகெலும்பு பற்றி விமர்சிக்கின்றீர்கள்.
Mathivathanan Wrote:மோகன் இது கருத்துக்களம்.. கருத்துக்கு பதில்கருத்துத்தான் எழுதுகிறோம்.. தவிர உங்கள் பாhவையில் உங்களுக்கு அப்படி தெரிந்தால் நான் பாத்திரதாரியல்ல..[b][size=18]நன்றி நீங்களே சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.. எனது பிழை மனச்சாட்சியுடன் பதில் எழுதுவதாக இருந்தால் அப்படியே ஆகட்டும்.. </span>
[b]<span style='color:red'>உங்கள்கூற்று ஒன்றை தெளிவுபடுத்துகின்றது.. பிழை விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே உள்ளது என்பதே அது..
எழுதிய நான்கு வரிகளும் உங்களுக்குப் விளங்கவில்லை என்றால் நான் என்ன செய்வது.
[b]<span style='font-size:21pt;line-height:100%'>அதாவது மோகன் நீங்கள் உண்மையை மறைத்து பொய் சொல்லச்சொல்லுகிறீர்கள்.. மனச்சாட்சிக்க எதிராக கருத்து எழுது என்று வற்புறுத்துகிறீர்கள்.. என்னால் அப்படி முடியாது.. விடுதலைப்புலிகள் அமைப்பில் பிழை இருந்தால் அது கருத்தில் வரும் அதை ஏற்க உங்களுக்கு பக்குவம் வேண்டும்.. இல்லைஅதை மறைத்தாலத்தான் உங்களால் உயிருடன் இருக்க முடியுமானால் அது உங்களுடைய பிரச்சனை.. எனது கருத்து மாற்றுக்கருத்துத்தான்.. பதில்க்கருத்துத்தான்..
பிழைகள் எல்லாவற்றையும் மறைத்து நான் வெள்ளைப்பிள்ளை என்ற கூற்றால்த்தான் இங்கு மோதலே வருகிறது.. ஒருபக்கக் கருத்து மாத்திரம்மான் தேவையென்றால் அப்படித்தான் எழுதப்படவேண்டுமானால் பிரச்சாரக்களம் என்று பெயரை மாற்றுங்கள்.. நன்றி..</span>
Truth 'll prevail

