06-29-2004, 03:04 PM
அதாவது மோகன் நீங்கள் உண்மையை மறைத்து பொய் சொல்லச்சொல்லுகிறீர்கள்.. மனச்சாட்சிக்க எதிராக கருத்து எழுது என்று வற்புறுத்துகிறீர்கள்.. என்னால் அப்படி முடியாது.. விடுதலைப்புலிகள் அமைப்பில் பிழை இருந்தால் அது கருத்தில் வரும் அதை ஏற்க உங்களுக்கு பக்குவம் வேண்டும்.. இல்லைஅதை மறைத்தாலத்தான் உங்களால் உயிருடன் இருக்க முடியுமானால் அது உங்களுடைய பிரச்சனை.. எனது கருத்து மாற்றுக்கருத்துத்தான்.. பதில்க்கருத்துத்தான்..
பிழைகள் எல்லாவற்றையும் மறைத்து நான் வெள்ளைப்பிள்ளை என்ற கூற்றால்த்தான் இங்கு மோதலே வருகிறது.. ஒருபக்கக் கருத்து மாத்திரம்மான் தேவையென்றால் அப்படித்தான் எழுhப்படவேண்டுமானால் பிரச்சாரக்களம் என்று பெயரை மாற்றுங்கள்.. நன்றி..

Truth 'll prevail