06-29-2004, 02:23 PM
விமர்சனம் என்றால் இரண்டு பக்கமும் செய்யும் நல்லது கெட்டதுகளை சொல்வது. உங்கள் கருத்துக்கள் அப்படியல்ல. எப்படியாவது புலிகள் மீது குற்றம் சுமத்தி விடுவதேயாகும். இங்கு நீங்கள் எழுதிய ஒவ்வொரு கருத்துக்களிலும் நேரடியாகவே மறைமுகமாகவே புலிகளைத் தாக்கித்தான் எழுதியுள்ளீர்கள். உங்களது ஒரு சில கருத்துக்களை விட பல கருத்துக்கள் கருத்துச் சுதந்திரம் காரணமாக நான் அனுமதித்துள்ளேன்.
ஒரு நடுநிலைமையாளனாக நின்று கருத்துக்களை விமர்சிக்காத நீங்கள் எனது முதுகெலும்பு பற்றி விமர்சிக்கின்றீர்கள்.
ஒரு நடுநிலைமையாளனாக நின்று கருத்துக்களை விமர்சிக்காத நீங்கள் எனது முதுகெலும்பு பற்றி விமர்சிக்கின்றீர்கள்.
Mathivathanan Wrote:மோகன் உங்களுக்கு முதுகெலும்பு இல்லை..
கருத்தில் எந்தவிதமான பிழையும் இல்லை.. 87 ஆம் ஆண்டுக்கு முன்னம் கைவிட்டு எண்ணக்கூடய அளவில்தான் ஊனழுற்ற பிள்ளைகள் இருந்தனர் அதைக் குறிப்பிட்டுத்தான் எழுதினேன்..
ஏன் அதற்கு முன்னம் 83 ஆம் ஆண்டு அதுகூட இருக்கவில்லை.. எவரையும் பராமரிக்க வேண்டிய தேவையுமிருக்கவில்லை..
போரில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளில் பலர் தற்போது ஊனழுற்ற பிள்ளைகளாக.. பலரும் வளர்ந்து பராமரிக் வேண்டிய நிலை.. அதைக்குறிப்பிட்டுத்தான் எழுதியிருந்தேன்..
முதுகெலும்பில்லாத நீங்கள் அதை மறைத்து வெற்றிகொள்வதை நான் கண்டிக்கிறேன்..
vallai Wrote:சும்மா மாறி மாறி பிள்ளை பிடிக்கிறாங்கள் எண்டு ஒப்பாரி வைச்சாக் காணுமே கொஞ்சம் ஊனப்பட்ட பிள்ளையளின்ரை மறுவாழ்வு பற்றியும் எழுதுமன்அதுக்கு அறிக்கை வந்திருக்கிது.. அலுவல்கள் நடக்கிது..
பிள்ளைகளையே வெளியாலை கொண்டுவர அவங்களாலை ஏலாமலிருக்கேக்கை எப்படி பராமரிக்கிறது..
போற போக்கைப்பார்த்தால் தொடர்ந்து ஊனப்பிள்ளையள் உருவாக்கிக்கொண்டிருப்பியள்
அவங்கள் பராமரிக்கவேணுமெண்டு கட்டளை போடுவியள்போலையிருக்கு..
:oops: :oops: :oops:

