06-29-2004, 02:09 PM
உள்ளுக்குள்ளை இருந்ததுகள் சாட்சிக்கு இருக்குதுகள்.. பிள்ளை குட்டியெண்டு வந்தாப்பிறகுதான் அதுகளுக்கு உண்மை புரியிது.. இப்பத்தான் கொஞசமெண்டாலும் சொல்லத் தொடங்குதுகள்.. முந்தி முந்தி ஊர்ச்சனம் சொன்னது.. இப்ப அதுகளே சொல்லத்தொடங்கீட்டுதுகள்..
சண்டையெண்டு வந்தாப்பிறகு எதுவானாலும் ஏற்கப் பழகவேணும்.. உங்களுக்கு ஒரு நியாயம் அவங்களுக்கு ஒரு நியாயமில்லை.. வவுனியா.. மதவாச்சி அதுராதபுரம் மாகோ. வெல்லாம் இவங்கள் அநியாயமா வெட்டிக் கொண்டதுகள் சேர்ப்பில்லையாக்கும்
மட்டக்களப்பிலை முஸலீமுகளை மசூதிக்குள்ளை இவங்கள் சுட்டதொண்டும் சேர்ப்பில்லையாக்கும்.. அவங்கள் செய்த அநியாயங்களை விட நீங்கள் செய்த செய்யிற அநியாயங்கள் எத்தனையோ மடங்கு..

Truth 'll prevail