06-29-2004, 01:41 PM
vallai Wrote:முதலிலை படிக்கிற பள்ளிக்கூடங்களிலை குண்டு போடுறதை ஏலுமெண்டா நிற்பாட்டச் சொல்லுங்கோ பிறகு ஒப்பாரி வைக்கலாம்சுட்டுப்போட்டு பள்ளிக்கூடங்கள்.. ஆசுப்பத்திரியள்.. கோயிலுகளுக்குள்ளை.. பதுங்கிறதை நிப்பாட்டினால் அவங்கள் எந்தக் காரணமும் சொல்ல வாய்ப்பில்லையல்லவோ.. முதல் அதை செய்யச் சொல்லுங்கோ.. எல்லாம் தன்பாட்டிலை நிக்கும்..
இல்லை நீங்கள் அதுக்குப் பின்னாலைதான் பதுங்கவேணுமெண்டால் குண்டு ஏற்க தயாராயிருக்கவேணும்.. ஆசுப்பத்திரிக்குப் பின்னாலை.. பள்ளிக்கூடத்துக்குப் பின்னாலையிருந்து வேணுமெண்டு RPG.. Shell.. விடுறது .. பொதுமக்களை பணயம் வைக்கிறது பிறகென்ன ஒப்பாரி வேண்டிக்கிடக்கு..
சனத்தை முன்னுக்கு விட்டிட்டு பின்னுக்கு பதுங்கியிருக்கிறதை நிப்பாட்டினால் வருங்காலத்திலை பல உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்.. இல்லை அவை முன்னுக்குப் போகத்தான் வேணுமெண்டால் ஒப்பாரி வைக்கக்கூடாது..
Truth 'll prevail

