06-29-2004, 12:43 PM
வல்லை ஆரம்பக்கருத்து குழந்தைப்பிள்ளையள் பிடிக்கிறது பற்றியது.. இப்ப ஊனப் பிப்பையள் பராமரிக்கிறதிலை கருத்து எழுதினதாலை கருத்து ஊனப்பிள்ளையளிலை வந்து நிக்குது..
எல்லாம் நம்ம பிள்ளையள் பற்றிய முரண்பட்ட கருத்தாலைதான் வல்லை..
***
*** கருத்து நீக்கப்பட்டுள்ளது
நீக்கப்பட்ட விடயத்தினை மீண்டும், மீண்டும் இங்கு இணைத்துக் கொள்ள வேண்டாம்.
- மோகன்
vallai Wrote:அப்ப உவங்கடை கதையப்பாத்தா இயக்கத்திலை அரைவாசிப்பேர் சின்னப்பொடியள் அப்பிடித்தானே மதி
எல்லாம் நம்ம பிள்ளையள் பற்றிய முரண்பட்ட கருத்தாலைதான் வல்லை..
vallai Wrote:மதி என்ன மாறி மாறி ஒட்டிப்போட்டு கெக்கட்டம் விட்டுச் சிரிக்குது.[quote=Mathivathanan]சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..?
***
*** கருத்து நீக்கப்பட்டுள்ளது
நீக்கப்பட்ட விடயத்தினை மீண்டும், மீண்டும் இங்கு இணைத்துக் கொள்ள வேண்டாம்.
- மோகன்
Truth 'll prevail