06-29-2004, 12:02 PM
Quote:Mathivathanan
இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 2763
எழுதப்பட்டது: செவ்வாய் ஆனி 29, 2004 10:04 am Post subject:
குழந்தைப்பிள்ளை பிடிக்கிறது பற்றிச் சொன்னால் காசு சேர்க்கிறது பற்றிக் கதைக்கிறாங்கள்.. இவங்களுக்கு காசுதான் குறி..
_________________
Truth 'll prevail
அமரிக்காவை தளமாக வைத்து தனி நபர்கள் சிலரால் நடாத்தப்படும் ஒரு அமைப்பு புலிகளைப்பற்றி ஏதாவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு விமரிசிக்க வந்திடுவினம். சிறுவர்கள் பற்றி வலும் அக்கறை உள்ள ஆட்கள் மாதிரி காட்டும் இந்த நபர்களிடன் சில கேள்விகள். சிறீ லங்கா என்ற நாட்டில் பாலியல் பலாத்காரத்தால் இன்று அழியும் தென்னிலங்கை சிறுவர்கள் பற்றிய அக்கறை ஏன் உங்களுக்கு சரியான குறைவு? ஆயிரக்கணக்கில் பாலியல் வியாபாரத்தில் வலிந்து பங்குகொள்ளவைக்கும் சிறுவர்களை விட வடக்கு கிழக்கில் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். வலிந்து சேற்க படுகிறார்கள் என்பது முற்று முழுதான பொய். 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாமாக இணையும் பட்சத்தில் அவர்களை இணைப்பது தவறில்லை. அவர்கள் 17 வயதின் பின்பே இராணுவ தளங்களுக்கு அனுப்புவது தான் நடை முறை. தை சகல நாடுகளும் செய்கின்றன. ஒரு பெற்றோரும் தம் பி;ள்ளைகள் இயக்கத்தில் சேருவதை விரும்ப மாட்டார்கள். பிள்ளைகள் விரும்பி சென்றார்கள் என்றும் சொல்லப்போவதில்லை.
புலிகளின் இராணுவ வெற்றி வெறுமனே பிள்ளகைளை கடத்தி சென்று பயிற்றுவித்த ஒரு அணியினால் பெற முடியாது. இதற்கு கொஞ்சமாவது அந்த அறிவு தேவை. விருப்பமின்றி ஒருவர் களத்தில் இறக்கப்படும் போது இந்த அணியின் வல்லமை குறையும். அதை புலிகள் ஒருபோதும் செய்வது இல்லை. தம் பிள்ளைகள் இயக்கத்திற்கு ஓடி விட்டார்கள் என்ற ஆதங்கத்தில் பெற்றேர் அப்படி முறையிடுவர் வழமை. புலிகளை து}ற்றுவதே உமது முழுநேரத் தொழில் என்றால் உம்மை சோகமான ஒரு மனிதமாக பார்த்து அனுதாபப்படலாமே ஒளிய ஆத்திரப்பட நாங்கள் முட்டாள்கள் கிடையாது!

