06-29-2004, 11:34 AM
முன்னைநாள் மில்ரி புலநாய்வுத்துறை அதிகாரி சுனில் தென்னக்கோன் இலன்டனில் தற்போது ஒரு விசேட பயிற்சிக்கு வந்து நிற்கிறார். இவருடன் மிக நெருக்கமான ஒரு தமிழ் நன்பன் அதிகம் தொடர்புகளை வைத்திருப்பவர் தொடர்பு கொன்டு கருணா விவகாரம் தொடர்பாக கேட்டிருக்கிறார். கருணாவுடன் இலங்கை இறானுவத்தளபதி லயனல் பலகல்லவும் பல அதிகாரிகளும் சந்தித்து கலந்தரையாடியதை சுனில் தென்னக்கோன் ஒப்பக்கொன்டிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் சோர்ந்த புலநாய்வுத்துறையில் கருணா செயற்பட்டு வருவதையும் கருணாவிற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபுhர்வமாக பாதுகாப்ப கொடுத்தவருவதையும் சுனில் தென்னக்கோன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

