06-29-2004, 10:30 AM
தாத்தா ஈராக்கில எத்தினை குழந்தைகளைக் கொன்றது எண்ட கணக்கை எங்க இன்னும் வெளியிடக்காணம்.... என்ன புஷ் பின்னாக டொலரில கொடுத்தவரோ..... அமைப்பு நடத்துறம் எண்டு உலகமெல்லாம் உளவு பாக்க..... அவங்கள் பிள்ளைகளைப் பிடிச்சு யுத்தம் செய்ததா வரலாறும் இல்ல...விரும்பினவை வரலாம் இல்ல உடனவே வீட்ட போகலாம்...அதுதான் அன்று தொடக்கம் இன்று வரை அவங்கட நடைமுறை... அதுக்குமேல சிறுவர்கள் காப்பிடங்களை நடாத்தி பல ஊனமுற்ற மற்றும் பாரமரிப்பு ஆதரவற்ற சிறுவர்களை சிறந்த சமூகப்பிரஜைகளாக உருவாக்கி வருகின்றனர்...இதை அவங்கள் யுனிசெப்ப விடச் சிறப்பாச் செய்யுறாங்கள் எண்டுதுதான் தெரியுது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

