06-29-2004, 09:59 AM
சரி அறிக்கை விடுறியள் இல்ல.... அநாதரவாய் நிற்கும் குழந்தைகளை பொறுப்பேற்று அவர்கள் தங்கள் காலில் நிற்கும் வரை பராமரித்துப் பாதுகாத்து பாடம் புகட்டி உலகின் சிறந்த பிரஜைகளாக மாற்ற ஏதாவது செய்யுங்கோவன்... சும்மா ஒரு நேரக் கூழும் நாலு யுனிசெப் எண்டு அடித்த கொப்பியையும் கொடுத்துப் போட்டு சிறுவர் பரமரிப்புச் செய்யுறது எண்டது எல்லாம் வேடிக்கை தானே ஒழிய...யதார்த்தப் புறநிலைகலை மாற்ற உதவாது எண்டதை ஏசிக்க இருந்து.... படிச்ச திமிரில ரைக்கட்டி வேலை பாக்கிற மர மண்டையள் நினைப்பினமோ....!
உப்படித்தான் ஒரு மேலை நாட்டுக்காரர் ரோட்டில மறிச்சு மனித உரிமை தொடர்பில் ஒரு அமைப்புக்கு காசு தரச் சொன்னார்... அப்ப அவருக்கு விலாவாரியா எல்லாம் சொல்ல அவர் சொன்னார் சிறிலங்கா கவன்மென்ற் தாற செய்தியத்தான் நாங்கள் பரிசீலித்து அறிக்கையா விடுறனாங்கள் எண்டு.... அப்ப மற்றத் தரப்புச் செய்திகளை என்ன செய்யுறனிங்கள் எண்டு கேக்க சிரிச்சுக் கொண்டு நின்றார்...இத்தனைக்கும் அவர் சிறிலங்காவிலும் இருந்து பணியாற்றியவராம்....அவருக்குச் சொன்னம் இத்தனை பிள்ளைகள் விமானக் குண்டு வெடிப்பில இறந்திருக்குதுகள்...ஊனப்பட்டு இருக்குதுகள்...உந்த விமானங்களை எல்லாம் சப்பிளை பண்ணுறது மேற்கு நாடுகளும் சில ஆசிய நாடுகளும் தான்...ஏன் நாங்களே சிறுவர்களாக இருக்கேக்க சுப்பர் சொனிக் அதிர்வுகள் விமானக் குண்டு வீச்சுகளால் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகித்தான் வந்திருக்கிறம்...அப்ப எல்லாம் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் செய்யல்ல...அதை எல்லாம் உங்கட அறிக்கையில விட்டனியளோ...இல்ல எங்களுக்கு என்ன பரிகாரம் கண்டனியள் எண்டு...உடன அவர் சொன்னார்...தம்பி காசு வேணாம்...இந்தாங்கோ இந்தப் புத்தகத்தோட இடத்தை காலி பண்ணுங்கோ எண்டு....! அப்படி இருக்கு இவையின்ர மனித உரிமை காப்புகளும் அறிக்கைகளும்....! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>