06-29-2004, 09:24 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/flower1.jpg' border='0' alt='user posted image'>
மலரே
வசந்தத்தின் பரிசே
வாடி விழுந்த உன்னை
மீண்டும் நிலையாய் மலர வைத்து
வாசம் வீச வைக்க
நேசம் கொண்டேன்...!
மலரே சொல்
உன் மென்மைக்குள்
ஏன் இத்தனை சோக ரணங்கள்
அத்தனையும்
கண்ணீராய் கொட்டியது
உன் சோகத்தின் வேதனை
அறிந்த பொழுது....!
ஏன் எனக்கு இப்படி ஒரு மனது
சோதனைக்குள் வேதனையாய்
வாழ்வைக் காணும் உன்னை
நிலையாய் நேசிக்கவா....???!
உன்னை நேசிப்பதால் - நான்
புனிதன் ஆகுவேன் என்றில்லை
மாறாய்
என்றும் நான் புனிதன் தான்
மனத்தால் உடலால்...!
மீண்டும் நீ
புண்படக் கூடாது என்பதற்காய் போலும்....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
மலரே
வசந்தத்தின் பரிசே
வாடி விழுந்த உன்னை
மீண்டும் நிலையாய் மலர வைத்து
வாசம் வீச வைக்க
நேசம் கொண்டேன்...!
மலரே சொல்
உன் மென்மைக்குள்
ஏன் இத்தனை சோக ரணங்கள்
அத்தனையும்
கண்ணீராய் கொட்டியது
உன் சோகத்தின் வேதனை
அறிந்த பொழுது....!
ஏன் எனக்கு இப்படி ஒரு மனது
சோதனைக்குள் வேதனையாய்
வாழ்வைக் காணும் உன்னை
நிலையாய் நேசிக்கவா....???!
உன்னை நேசிப்பதால் - நான்
புனிதன் ஆகுவேன் என்றில்லை
மாறாய்
என்றும் நான் புனிதன் தான்
மனத்தால் உடலால்...!
மீண்டும் நீ
புண்படக் கூடாது என்பதற்காய் போலும்....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

