06-29-2004, 07:14 AM
Mathivathanan Wrote:ட்றொன் புறூவ் ஹொவ்டேயுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியளாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள் சுபதசெ.. புறூவ் ஹொவ்டே..வெளிநாட்டு தொடர்பு இல்லையெண்டாச்சு.. இப்ப முடிச்சுப்போடுறது UNP கூட்டு.. அதுக்குக்கூட ஆதாரங்கள் எதுவுமில்லை.. அடிக்கடி போய்வந்த டக்ளஸ்; கதையையே கானேல்லை.. புஸவாணமாச்சுப்போலை.. ஆசீர்வாதத்தோடைதான் நடக்குதெண்டால் ஆசீர்வாதம் குடுத்து அனுப்பிவைச்ச தலைமைதான் எல்லாத்துக்கும் காரணம்.. அவனை இவனை சாட்டி பிரயோசனமில்லை.. மட்டக்களப்பிலை நடந்த கொலையள் விஷயத்திலை சொல்லுற கதையளை விட சொல்லாத கதையள் பல தெரியிது.. எல்லாம் நம்ம ஊடகங்கள் அரைக்கிறது.. செய்யிறது போலைதான்கிடக்கு..
http://www.bbc.co.uk/tamil/tam_ca.ram
அவனோ வந்து ஒண்டுக்கும் ஆதாரமே இல்லையெண்டு சிம்பிளா சொல்லிப்போட்டுப் போறான்.. நாக்குச்சப்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

