06-29-2004, 01:01 AM
vennila Wrote:[quote=tamilini]நலம் தங்கை..... ஆர் சொன்னது 1000 அர்த்தம் இருக்கு என்டு....... நல்ல பிள்ளை எல்ல... அவையளையே போய் கேளுற்கோ தாயி......... எனக்கு இதெல்லாம் தெரியது.......
<b>என்ன அக்கா இப்படி சொல்லி விட்டீங்களே. தெரியாதவற்றை சொல்லித் தரவே மாட்டீர்களா? </b>
என்ன மருமகளே அர்த்தம் புரந்துவிட்டதா. :?: :?:
எதுக்கும் அந்த 1000 அர்த்தங்களையும் பட்டியலிட்டியள் எண்டால், நான் எந்த அர்த்தமாய் இருக்கு மெண்டு பார்த்து அதுக்கு வட்டம் போட்டு விடுவன்.
[b][size=18]

