06-28-2004, 11:09 PM
வருடா வருடம் லண்டனில் நடைபெறும் கானக்குயிலினாது சென்ற சனியன்று நடைபெற்றது இதில் கலந்துகொள்ளும் மக்கள் வாக்குகளை வழங்குவார்கள் இதில்தான் திரு அருண் அவர்கள் கனா கண்டேன் தோழி என்ற பாடலைப்பாடி கானக்குயில் 2004 வென்றுள்ளார்

