Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்திகள்..
#7
<span style='font-size:30pt;line-height:100%'>10 மாத ஆண: குர்ந்தையின் வயிற்றுக்குள் ஒரு குர்ந்தை </span>


கொலாப்ப{ர்ஃ கூடூன் 28- 10 மாத ஆண: குர்ந்தையின் வயிற்றுக்குள் ஒரு குர்ந்தை இருப்பது கண்டுபிழக்கப்பட்டுள்ளது.

மராட்ழய மாநிலம் கொலாப்ப{ர் மாவட்டத்தை செர்ந்த தம்பதிகள் வரதாஃ லாகு. வுலித் டிதார்pலாளிகளான இவர்களுக்கு 10 மாதத்துக்கு முன்பஜ அர்கான ஆண: குர்ந்தை ஒன்று பிறந்தது. அதற்கு மய{ர் என்று டிபயரிட்டு வளர்த்து வந்தனர்.

குர்ந்தை வளர வளர அதன் அழ வயிறு வீ';கிக் டிகாண:டெ வந்தது. என்ன காரணம் என்று பஜரியாத டிபற்றொர்கள் அதை க';கன்பவடா நகரில் ஒரு மருத்துவமனைக்கு டிகாண:டு பொய் காட்ழனார்கள்.

குர்ந்தையை !;கென் ஷலம் பரிசொதித்த டாக்டர் கிnசூhர்ஃ குர்ந்தையின் வயிற்றுக்குள் கருப்பை ஒன்று இருப்பதையஜம்ஃ அதனுள் நன்கு வளர்ந்த கரு இருப்பதையஜம் கண:டறிந்தார்.

அதை உடனழயாக ஆபரெசூன் ஷலம் அகற்ற முழவஜ டிசய்தார். அதன்பழ ஆபரெசூன் டிசய்து அந்த கருப்பை அகற்றப்பட்டது. அதனுள் தலைஃ கண:ஃ ஷக்குஃ கைகள் உருவான நிலையில் ஒரு குர்ந்தை இருந்தது. ஆனால் அதற்கு உயிர் இல்லை.

ஆபரெசூனுக்கு பிறகு குர்ந்தை மய{ர் குணம் அடைந்து வருகிறது.

மருத்துவ வரலாற்றில் இது அப{ர்வ சம்பவமாக கருதப்படுகிறது. லாகு கர்ப்பம் தரித்தபொது 2 கருக்கள் உருவாகி அதில் ஒரு கரு அடுத்த கருவஜக் குள் ச';கமமாகிவிட்டதால் இது நடந்து இருக்கலாம் என்று டாக்டர்கள் கருதுகிறார்கள்.
Reply


Messages In This Thread
செய்திகள்.. - by Mathivathanan - 02-28-2004, 12:28 AM
Re: செய்திகள்.. - by Mathan - 02-28-2004, 12:43 AM
[No subject] - by Mathan - 02-28-2004, 12:55 AM
[No subject] - by PAAMARAN - 02-28-2004, 05:42 AM
[No subject] - by ganesh - 02-29-2004, 07:37 AM
[No subject] - by Paranee - 02-29-2004, 08:28 AM
[No subject] - by ganesh - 06-28-2004, 10:25 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 10:34 PM
[No subject] - by canada - 06-29-2004, 12:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)