06-28-2004, 09:35 PM
ஐயோ நான்என்னவோ சும்மா கதைக்க புரூஸ்லிகதையெல்லாம் இழுக்கிறியள். என்னை விடுங்கோ அண்ணை பயமாய் கிடக்கு.
நான் நினைச்சன் நீங்கள் என்ன ஒரு படத்தை பார்த்து இரண்டு இளைஞன் எண்டு செல்லுறியள் எண்டு.
பேந்துதான் பார்த்தன் அது இளைஞன் அண்ணையின் படம்.

[b][size=18]