06-28-2004, 06:26 PM
ganesh Wrote:கருத்துக்களத்தில் பொறுப்பாளருக்கு தெரியும் யார் என்ன எழுதியுள்ளார்கள் என்றுதம்பி கனேசு.. நீயேன் உதுக்குள்ளை தேவையில்லாமல் வந்து கத்துறாய்..
அவர்களை வெளியே கொண்டுவரவேண்டும் அப்படிசெய்தால்தான் இனிமேல் இப்படி எழுதமாட்டார்கள்
நடந்த பிரச்சனையின்ரை கதை ஒ.பிஷலா வெளிவரும்.. இஞ்சாலை எடுத்ததை அங்காலை குடுத்ததெண்டு ஏதோ கசமுசா வத்திருக்கு.. எதுவோ முழுவதும் வரும்வரை அமைதியா இருக்கவேணும்.. அதுதான் நல்லது.. தயவுசெய்து இவனைப்பற்றிய கூச்சலை நிப்பாட்டு.. அதுதானே சொன்னேனன்.. தாய்தேப்பன் படிப்பிச்சது அதாயிருக்கும்போது எவராலும் மாற்றமுடியாது..
Truth 'll prevail

