06-28-2004, 04:09 PM
இருக்காங்கள்...ஆனா காலகளும் கரங்களும் கட்டப்பட்டுள்ளன....அநியாயங்கள் அங்குமட்டுமல்ல உலகெங்கும் தொடர்வதுதான் வேடிக்கை.... மனிதன் ஏன் இபப்டிப் போகின்றான்...ஏன் சிந்திக்க மறுக்கின்றானா..அல்லது அதிகம் சிந்திக்கின்றானா....ஒன்றுமே புரிகிறதில்ல...ஏதோ அவர்களைப் போல் நாம் (நல்லதை என்னும் மனிதர்கள்) இருக்கக் கூடாது என்று நாம் தெளிவாய் மரணம் வரை வாழ்ந்து வழிகாட்டினால் போதும்.....அதுவே நாம் இவ்வுலகிற்குச் செய்யும் மதிப்புமிக்க மரியாதையாகும்....! இதையே கெளரவமான சுயமரியாதை பேணி எதிர்கால எழுச்சியை பிரகாசத்தை விரும்பும் உலகம் விரும்புகிறது....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

