06-28-2004, 12:48 PM
AJeevan Wrote:ganesh Wrote:கானக்குயில் 2004 அருணுக்கு வாழ்த்துகள்
கணேசய்யா,
நீங்கள் மொட்டையாக எழுதியிருக்கிறீங்க.தயவு செய்து விபரம் தெரியாத எங்களுக்கு,
என்ன?
எதுக்கு?
என்று கொஞ்சம் விபரமா எழுதினா நாங்களும் ஏதாவது சொல்லலாம்?
<b>அதுதானே.
மற்றவர்கள் ஏன்? எதற்கு? என்ன? எப்படி? ................... என்ற கேள்விகள் கேட்காதபடி எழுதுங்கள்</b>
----------

