06-28-2004, 12:39 PM
tamilini Wrote:நலம் தங்கை..... ஆர் சொன்னது 1000 அர்த்தம் இருக்கு என்டு....... நல்ல பிள்ளை எல்ல... அவையளையே போய் கேளுற்கோ தாயி......... எனக்கு இதெல்லாம் தெரியது.......
<b>என்ன அக்கா இப்படி சொல்லி விட்டீங்களே. தெரியாதவற்றை சொல்லித் தரவே மாட்டீர்களா? </b>
----------

