06-28-2004, 08:24 AM
வெண்ணிலாக்குஞ்சு நீ யோசியாதையணை அப்பு நானிருக்கிறன் உலகத்தின் ஒரு பக்கம் இருட்டெண்டால் ஒருபக்கம் பகல்தானே ஒரு பக்கம் இரவில் நீ வந்தால் இன்னொரு பக்கம் பகலில் தெரிவாய்தானே
குருவி உப்பிடித்தான் கொத்தும் துரத்தும் ஆனா நல்ல குருவி
குருவி உப்பிடித்தான் கொத்தும் துரத்தும் ஆனா நல்ல குருவி