06-28-2004, 08:07 AM
இவங்கள் உந்த மிடிலீஸ்ற் படத்தை மாத்த வெளிக்கிட்டு .. அவனவன் உலகப்போர் வந்திடுமோவெண்டு பயப்படுறான்.. பின்லாடனை சாட்டுறதைப் பார்க்க பிழையான வழியிலை போறமாதிரிக்கிடக்கு.. உள்நாட்டு யுத்தம் வந்திடுமோவெண்டு பயப்படுறாறாங்கள்.. அமெரிக்கன் திரும்ப குண்டு போடத் தொடங்கீட்டான்.. ரஸ்யன் றெடி.. எங்கை போய் முடியுமோ..
:?: :?: :?:
:?: :?: :?:
Truth 'll prevail

