07-11-2003, 01:41 PM
sethu Wrote:பாதுகாப்பு அமைச்சர் திலக்மாரப்பனவும், கடற்படைத் தளபதி தயா சந்தகிரியும் ஜோர்தான் ஊடாக இஸ்ரேலுக்கு அவசரப் பயணமொன்றை மேற்கொண்டு உள்ளனர். கடற்படையை நவீனமயப்படுத்துவது மற்றும் இலங்கை கடற்படையினருக்கான பயிற்சி வசதிகள் என்பன குறித்து இஸ்ரேலிய அரசுத் தரப்புடன் ஆராயப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.போய்வர.. வசதியும்.. செலவு..செய்யப்.. பணமும்.. வரவேற்க.. அரசாங்கமும்.. இருக்கும்போது.. பிரச்சனைக்கு.. இடமேது..
:?: :?: :?:

