06-28-2004, 07:36 AM
வளக்குற கோழியிலை பாசம் காட்டினாக் கொஞ்சம் உசாரா இருக்கவேணும் கண்டியளோ
என்ரை இலட்சியம் கள்ளில்லை கவிதன் தம்பி சொல் சொன்ன சொல் தப்பாது வல்லை முனி
கள்ளெல்லாம் சும்மா தனிமையைப் போக்க அடிச்சிட்டு வர்றது கூத்தெல்லாம் நாற்சந்தியிலைதான்