07-11-2003, 11:21 AM
இலங்கை அரசும் புலிகளும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக சிஹல உறுமய நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணைகளுக்காக புலிகளின் தலைவர் பிரபாகரனை நீதிமன்றில் ஆஜராகும்படி கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள லேக்ஹவுஸ் நிறுவன வெளியீடுகளில் விளம்பரம் பிரசுரிக்கும் படியும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

