06-27-2004, 08:34 PM
kavithan Wrote:என்ன தாத்தா இப்பிடி சொல்லீட்டியள். நித்திரை விசரிலை ஒண்டும் விளங்கேல்லை வடிவாய். நாளைக்கு நித்திரையாலை எழும்பி வாசிச்சாதான் விளங்கும்.
அதுசரி எங்கை குருவியண்ணையைக் காணவில்லை? .
<i><b>நித்திரை விசரிலை ஏன் வாசித்தீர்கள் மாமா? விடிந்த பின்னர் எழுந்து வாசித்திருக்கலாமே.
குருவிகளே குருவிகளே கீச்சிடும் குருவிகளே எங்கே போனீர்கள்? என்ன குருவி யோசியம் நன்றாக பார்க்கிறீர்கள் போல. அதுதான் கருத்துக்களத்தில் ஆளையே காண முடியவில்லை. குருவி இங்கேயும் வந்து வந்து போங்கோ.</b></i>
<b>உங்களை காணவில்லை என்று மாமாவுக்கு நித்திரை விசர் வருகிறதாம். மாமாவுக்கும் யோசியம் பார்க்கணும். குருவி வாங்கோ</b>
----------

