07-11-2003, 11:20 AM
பாதுகாப்பு அமைச்சர் திலக்மாரப்பனவும், கடற்படைத் தளபதி தயா சந்தகிரியும் ஜோர்தான் ஊடாக இஸ்ரேலுக்கு அவசரப் பயணமொன்றை மேற்கொண்டு உள்ளனர். கடற்படையை நவீனமயப்படுத்துவது மற்றும் இலங்கை கடற்படையினருக்கான பயிற்சி வசதிகள் என்பன குறித்து இஸ்ரேலிய அரசுத் தரப்புடன் ஆராயப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

