07-11-2003, 11:04 AM
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் திலக் பாரப்பனவும் கப்பல் தகர்ப்பு சூத்திரதாரியும் சிறிலங்கா கடற்படை தளபதியுமான தயா சந்தகிரியும் சிறிலங்காவின் முக்கிய ஆயுத வழங்குனரான இஸ்ரேல் நாட்டுக்கு பயணித்துள்ளதாக தினக்குரல் தெரிவிக்கிறது...ஒரு பக்கம் இடைக்கால நிர்வாகம் சுருங்கி மாகாண நிர்வாக அலகாக நிற்க முஸ்லிம் தரப்பு 50 க்கு 50 கேட்க மாற்று கருத்து ஆயுத ஜனநாயக அரசியல்வாதிகள் பரிபூரணமாக தமிழ் மக்களின் நலன் விட்டு இந்திய நலனில் இந்திய ஒருமைப்பாட்டுக்காக உழைக்க சமாதான கப்பல் தத்தளிக்க தத்தளிக்க நோர்வோ காரரால் ஓட்டப்படுகுது எப்ப கவிழுமோ அல்லது தப்புமோ எண்டது பெரும் கேள்வியா எழுந்திருக்குது பாருங்கோ....! :twisted: :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

