06-27-2004, 02:09 PM
தம்பி ஈழவன்
உங்கடை கருத்தை நான் ஏற்கேல்லை எண்டாலும் சரி உங்கடை வாதத்தின் அடிப்படையில் ஒரு சின்ன கேள்வி.
சக்தியை ஆக்கத்துக்கும் பாவிக்கலாம் அழிவுக்கும் பாவிக்கலாம் எண்டுறியள்.
ஆர் பாவிச்சால் ஆக்கமாவும்?
ஆர் பாவிச்சால் அழிவாகும்?
<b>உதை ஆர் தீர்மானிக்கிறது?</b>
தடி எடுத்தவன் எல்லாம் தெண்டல் காரனாகிவிட்டான்.
அடுத்த விசயம்
இருவது வயசு குழந்தை அரளி கொட்டை தின்டிடும் எண்ட உங்கட கவலை என்னவோ நியாயம் தான்
அதையே கழுத்தில கட்டிவிடுகிற அரசியலை எந்த மனச்சாட்சியோட ஆதரிக்கிறியள் எண்டதை நினைச்சு நான் அழுறதா இல்லை சிரிகிறதா?