06-27-2004, 01:04 PM
கள அடக்கம் நல்லாதான் செய்யிறியள் தம்பி
ஈழவன் சொல்லுறதும் ஞாயம்தான்
பாவம் சனங்கள் பிழையான கருத்துக்களுக்கு பின்னால அள்ளுப்பட்டு போயிடுங்கள்.
செய்யுங்கோ நல்லா செய்யுங்கோ
நீங்கள் எந்த உலகத்தில வாழ்றியள்
''தகவல் இன்றைய நவீன உலகின் மாபெரும் சக்தி'' எண்டு நினைக்கிற ஐரோப்பாவில இருந்துகொண்டு ஒட்டகத்தை உந்த குடிலுக்கிள்ளை குந்தி இருக்க வைக்க மினக்கடுறியள்.
நிலா காட்டிதான் சோறு தீத்துவிங்கள் எண்டு அடம் பிடிக்கிறியள் குழந்தைக்கு இருவது வருசம் போன பிறகும்