07-11-2003, 09:39 AM
காதலில் தோல்வியுற்றவரும் வாழ்க்கையில் வெறுப்புற்றவருக்கும் தான் தற்கொலை. ஆனால் கரும்புலிகள், தாய் மண்ணிற்காய் தூற்றினாலும் போற்றினாலும் தமிழர் நாம் சுதந்திரமாய் நிம்மதியாய் வாழ வேண்டும் என்பதற்காக தம்மை அழித்த உத்தமர்கள். இவர்கள் எம்மிடம் எதை எதிர்பார்த்து இப் பெரிய தியாகத்தைப் புரிந்தார்கள்? இவர்களாலும் முடிந்திருக்குமே பணிமுடிக்க வந்த இடத்திலிருந்து காட்டிக் கொடுத்து சுகபோக வாழ்வு வாழ. இவர்கள் எதற்காக தம்மை அழித்தார்கள தம்மை அழித்து இவர்கள் புரிந்த தற்கொடை தியாகத்தை கொச்சைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம். இனத்தின் கோடாரிக்கம்புகள் இனியாவது புரிந்து கொள்ளமாட்டார்களா?வேதனையாக உள்ளது. எம் மினத்தில் மட்டும் தான் எம் இனத்தையே கொச்சைப்படுத்தும் கீழ்த்தரமானவர்கள் உள்ளார்கள். நிறையவே வேதனை தரும் விடயம்.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan

