06-26-2004, 12:27 PM
Eelavan Wrote:என்ன தாத்த டக்ளஸ் தாந்து செய்கைக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் அல்லது மேலிடத்தால் விலக்கப்படவேண்டும் அதுதான் எதிர்காலச் சமாதானப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடக்க வழிவகுக்கும் என கட்சியின் தூண்களால் நெருக்குதல் கொடுக்கப்படுகிறதாமேஈழவன்.. அது குருவியின் மற்றீறியல்.. அவர் Flash News பகுதியில்போடும்வரை காத்திருந்து பின்னர் அதற்கான பதிலை எழுதுவோம் என காத்திருந்தேன்.. நீங்கள் முந்திவிட்டீர்கள்.. எனவே பதில்..
பாவம் பட்டுவேட்டிக் கனவில் இருக்க கட்டியிருந்த கோவணமும் களவில் போனதாம்
இவங்கள் காரியக்குருடு மாத்திரமல்ல காரியச் செவிடும்கூட.... ஆனானப்பட்ட சந்திரிகாவே தான் கருணாவுடனான காரியாலய தொடர்பை வைத்திருக்கிறேன் என அறிக்கைவிட்டடது மறந்துபோய்விட்டதா.. அப்படி எல்லோரும் ஆளாளுக்கு தொடர்புகளை வைத்துக்கொண்டு வேட்டியை அவிழ்.. கோவணத்தை கட்டு என்று சொல்லுவாரென கனவுகாண்கிறார்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

